Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

“விஜய்யின் சந்திப்பு புத்துணர்ச்சியை தந்தது” – நடிகர் மனோபாலாவின் டிவீட்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநரும், நடிகருமான மனோபாலா விஜய் குறித்து இன்று தனது டிவிட்டர் தளத்தில் செய்திருக்கும் ட்வீட் வைரலாகியுள்ளது.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்றைக்கு வாரிசு’ படப்பிடிப்பு தளத்தில் தளபதி விஜய்யை சந்தித்தேன். அவர் அப்படியேதான் இருக்கிறார். நடனம் ஆடும்போது அதிக உத்வேகம். 15 நிமிட சந்திப்பு புத்துணர்ச்சியையும், உத்வேகத்தையும் எனக்கு கொடுத்தது” என்று பதிவிட்டிருக்கிறார்.

இதற்கிடையில் வாரிசு படத்தின் முதல் பாடல் விஜய் ரசிகர்களுக்கான தீபாவளி பரிசாக தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ளது அந்தப் படத்தின் இசையமைப்பாளரான தமன் ஹைதராபாத்தில் நடைபெற்ற பிரின்ஸ் பட விழாவில் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News