Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

கனடாவில் ஏ.ஆர்.ரஹ்மானுக்குக் கிடைத்துள்ள பெருமை..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு மேலும் ஒரு கெளரவம் வெளிநாட்டில் கிடைத்துள்ளது.

3 அகாடமி விருதுகளை வென்று சாதனை படைத்திருக்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மேலும், மேலும் சிறப்புகள் வந்து குவிந்து கொண்டேயிருக்கின்றன.

தற்போது ஏ.ஆர்.ரஹ்மானை கௌரவிக்கும் வகையில் கனடா நாட்டில் இருக்கும் Markham என்ற நகரத்தில் உள்ள இரண்டு தெருக்களுக்கு அவரது பெயரை வைத்துள்ளனர்.

கடந்த 2013-ம் ஆண்டே ஒரு தெருவிற்கும், தற்போது 2022-ம் ஆண்டில் ஒரு தெருவிற்கும் அவரின் பெயரை வைத்து கௌரவித்துள்ளார்கள்.

- Advertisement -

Read more

Local News