Thursday, November 21, 2024

‘வலிமை’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டார் இயக்குநர் ஹெச்.வினோத்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘வலிமை’ படத்தின் புதிய அப்டேட்டாக புதிய போஸ்டரை அந்தப் படத்தின் இயக்குநரான ஹெச்.வினோத் வெளியிட்டுள்ளார்.

கடந்த ஞாயிறன்று ‘வலிமை’ படத்தின் முதல் கட்ட போஸ்டர் வீடியோவும், கூடவே 4 போஸ்டர்களும் வெளியிடப்பட்டிருந்தன.

முதல் கட்ட போஸ்டர் வீடியோ அனைத்துவித சாதனைகளையும் முறியடித்து லட்சக்கணக்கணக்கான பார்வைகளைத் தொட்டுவிட்டது.

இந்த நிலையில் இன்று காலை இயக்குநர் ஹெச்.வினோத் இந்தப் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும், “The Most Awaited #Valimai 4th Look is here. Sambavam Tharama irukka ? Get Ready For the another VALIMAI Update On Sunday Eve..” என்றும் குறிப்பிட்டுள்ளார் இயக்குநர் ஹெச்.வினோத்.

ஆக இன்று மாலை மீண்டும் ஒரு கொண்டாட்டம் அஜீத்தின் ரசிகர்களுக்குக் காத்திருக்கிறது..!

- Advertisement -

Read more

Local News