Saturday, September 14, 2024

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலில் நடைப்பெறவுள்ள சித்தார்த்-அதிதி திருமணம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சித்தார்த்-க்கும் நடிகை அதிதி-க்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் இருவரும் இணைந்து அளித்த பேட்டி ஒன்றில் அவர்களது திருமணம் எங்கு நடக்கப் போகிறது என்பது குறித்த தகவலைப் பகிர்ந்துள்ளார்கள்.அதிதியின் பெற்றோர், அந்தக் கால ஐதராபாத் மாநிலத்தின் பிரபுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது முன்னோர் வனர்பதி ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர்கள்.அதனால், தங்களது திருமணம் தங்களது முன்னோர்களால் 400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வனர்பதி கோயிலில் நடக்கும் என்று அதிதியும், சித்தார்த்தும் தெரிவித்துள்ளார்கள்.

- Advertisement -

Read more

Local News