கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹரிஷ் கல்யாண் – நர்மதா தம்பதிக்குத் திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு கடந்த மார்ச் 3ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், திருமண நாளை முன்னிட்டு ஹரிஷ் கல்யாண் தனது மனைவியுடனான வாழ்க்கைப் பயணம் குறித்து உருக்கமான பதிவைப் பகிர்ந்துள்ளார். காதலர்களாக இருந்து பெற்றோராக மாறியது வரை ஒருவருக்கொருவர் சிறந்த நண்பர்களாகவும், இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாகவும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Add a Comment
