240 நாடுகளில் வெளியாகும் ‘லோக்கல் டைம்ஸ்’ இணையத் தொடர்!

நடிகர் ரிஷி காந்த் நடித்துள்ள லோக்கல் டைம்ஸ் இணையத் தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது.அமேசான் பிரைம் ஓடிடியில் நேரடியாக, வரும் மார்ச் 13ஆம் தேதி வெளியாகிறது. இந்தியா மட்டுமல்லாமல், 240 நாடுகளிலும் ஆங்கில மொழி சப்டைட்டில் உடன் வெளியாகிறது.வட்டம், எஃப்ஐஆர், கல்யாண் சமயல் சாதம் படங்களில் நடித்து கவனம்பெற்ற நடிகர் பிரவீன் முத்துரங்கன் எழுதி நடித்துள்ள புதிய இணையத் தொடர்தான் லோக்கல் டைம்ஸ். இதில் ரிஷி காந்த் முதன்மை கதாபாத்திரமாக நடிக்கிறார்.இந்தத் தொடரை அறிமுக இயக்குநர் நவீன் ஜார்ஸ் தாமஸ் இயக்க, ஜிதீன் துரை சார்பில் ஃபேன்பாய் புரடக்‌ஷன்ஸ் தயார்த்துள்ளது. இந்தத் தொடரில் ரிஷிகாந்த், அப்தூல் லீ, மௌரீஷ் தாஸ், சின்னி ஜெயந்தி, நந்திதா ஸ்ரீகுமார் நடித்துள்ளார்கள்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading