Wednesday, September 25, 2024

பெராரி கையுறைகளை பரிசாக பெற்ற நடிகர் அஜித் குமார்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் அஜித்குமார் நடிப்பு மட்டுமல்லாமல் கார் மற்றும் பைக் பந்தயங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக திகழ்கிறார். கடந்த ஜூலை மாதத்தில் துபாயில் விலை உயர்ந்த பெராரி காரை அஜித்குமார் வாங்கினார். இதனைத் தொடர்ந்து, அஜித்குமாரின் மதிப்பை உயர்த்தும் வகையில், அவருக்கு பெராரி கையுறைகள் பரிசாக வழங்கப்பட்டன. அந்த புகைப்படம்‌ இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News