- Advertisement -
- Advertisement -
- Advertisement -
பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள படம் தங்கலான். தற்போது படத்தின் சவுண்ட் மிக்ஸிங்கும், இறுதி பதிப்பும் முடிக்கப்பட்டதாகவும் படத்தில் ஒளிப்பதிவாளர் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இயக்குனர், உதவி இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர் இடம் பெற்றுள்ளனர். அனைவரும் இப்படத்திற்காக ஆகஸ்ட் 15 தேதிற்காக காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
- Advertisement -