Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

சித்தார்த்40 படத்தில் இணைந்த நான்கு பிரபலங்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் அடுத்து சித்தார்த் நடிப்பில் ஒரு புதிய படத்தை இயக்குகிறார். இது சித்தார்த்திற்கு 40வது படமாக உருவாகிறது. இதனை மாவீரன் படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என சமீபத்தில் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க சரத்குமார், தேவையானி, சைத்தரா மற்றும் மெத்தா ரகுநாத் உள்ளிட்டோர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News