Tuesday, November 19, 2024

கங்குவா ட்ரெய்லர் எப்போது? தீயாய் பரவும் புதிய தகவல்! #KANGUVA

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா ‘கங்குவா’ படத்தில் நடித்துள்ளார். இதில் சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கின்றது. சரித்திரம் கலந்த பேண்டஸி படமாக உருவாகி உள்ளது.

இப்படத்தை வரும் அக்டோபர் 10ம் தேதி உலகளவில் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். தற்போது இத்திரைப்படத்தின் டிரைலரை ஆகஸ்ட் 12ம் தேதி சிவாவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கங்குவா படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

Read more

Local News