நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் டிவி தொகுப்பாளினிகள் கூட இப்போது நடிகைகளைப் போல மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். நடிகைகள் போன்று, அவர்களும் கவர்ச்சி உடைகளை அணிந்து, பல இடங்களுக்கு சென்று, அழகை காட்டு முனைந்து புகைப்படங்களை வெளியிடுகின்றனர்.
டிவியில் ஆங்கரிங் செய்வதுடன், சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளிலும் ஆங்கராக செயல்பட்டு வருகிறார். சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார், “பவர் பாண்டி”, “காபி வித் காதல்” போன்ற படங்களில் நடித்துள்ளார்.
வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்வது டிடியின் வழக்கம். அவ்வாறே, அவரது சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.