Saturday, September 14, 2024

தீவிரமான வொர்க் அவுட்… ஜிம்ல் பல்டி எல்லாம் அடித்து அசத்திய நடிகை ரித்திகா சிங் வீடியோ வைரல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இறுதிச்சுற்று படத்தில் அறிமுகமான ரித்திகா சிங், அதன்பின் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது ரஜினியின் வேட்டையன் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

இதையடுத்து சில படங்களில் நடிக்க தீவிர பேச்சுவார்த்தையில் இருக்கிறார் ரித்திகா சிங். சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருந்து வரும் அவர், ஜிம்மில் தான் ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

தற்போது தான் வொர்க் அவுட்டில் இருந்த போது தனது கைகளை தரையில் ஊன்றியபடி பல்டி அடித்துள்ளார். அது குறித்த வீடியோவை அவர் வெளியிட்டதை அடுத்து லைக்குகள் குவிந்து வருகிறது.

- Advertisement -

Read more

Local News