Tuesday, September 3, 2024

சினிமாவுலகில் 16 வருடங்களை நிறைவு செய்யவுள்ள நானி… வெளியான சூப்பர் அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு சினிமாவில் முண்ணனி நடிகராக வலம் வருகிறார் நானி. இவரது நடிப்பில் சில நாட்களுக்கு முன் வெளியான சூர்யாவின் சாட்டர்டே திரைப்படம் நல்ல வரவேற்பை வசூலை பெற்று வருகிறது. இந்நிலையில் பாரியின் திரையுலக பயணத்தில் 16 வருடங்கள் நிறைவடைய இருப்பதையொட்டி செப்.5ஆம் தேதி நானியின் 32ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகவுள்ளது. இதுகுறித்து பட தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News