அறிமுக இயக்குநர் எழில் பெரியவேடி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பராரி’ எனும் திரைப்படத்தில் ஹரி சங்கர், சங்கீதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை இயக்குநர் ராஜு முருகன் வழங்குகிறார். விரைவில் திரையில் வெளியாகவிருக்கும் ‘பராரி’ திரைப்படம் 57 ஆவது வேர்ல்ட் ஃபெஸ்ட் ஹுஸ்டன் ரெமி விருதிற்கான சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான வெண்கல பதக்கத்தை வென்றிருக்கிறது.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more