Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

விஜய்-ன் மகளாக நடிக்கும் ஒளிப்பதிவாளரின் மகள்…யார் தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தி கோட் படத்தில் தளபதி விஜய்யின் மகளாக நடிப்பது யார் என்பதை குறித்து சுவாரஸ்யமான தகவல் வந்துள்ளது. விஜய் நடித்து வரும் கோட் படத்தில் ஒரு பிரபல ஒளிப்பதிவாளரின் 16 வயது மகள் நடித்துள்ளார்.

திரைப்படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும், அனிகா சுரேந்திரன், சாரா, யுவினா பார்த்தவி, போன்ற டீன் ஏஜ் நடிகைகள் வரிசையில் தற்போது மற்றும்மொரு பிரபலத்தின் மகள் சினிமா துறையில் கால் பதித்துள்ளார்.

கோட் படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்‌நக்ஷ.இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து, பிரஷாந்த், பிரபு தேவா, அஜ்மல், சினேகா, லைலா, உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடிக்கின்றனர். விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்திரி ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

அடிக்கடி இப்படம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், தி கோட் படத்தில் இவருடைய கதாபாத்திரம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் விதத்தில் இருக்கும் என கூறப்படுகிறது.

அந்த பிரபலம் யார் என்றால், தமிழ் மட்டுமின்றி ஹிந்தியில் அன்னியன் ராவணன் ரா ஓன் போன்ற படங்களை ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளரின் மகள் 16 வயதான அபியுக்தா ஆவார். இவர் பரதநாட்டிய கலைஞர் மற்றும் மாடல். இவர் பிகோ படத்தில் விஜயின் மகளாக நடிப்பதாக தெரியவந்துள்ளது.

- Advertisement -

Read more

Local News