‘எதிர்நீச்சல்’ தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக மாறியுள்ளார் வைஷ்ணவி நாயக். பிரபல ஐடி கம்பெனியில் வேலை பார்த்து கொண்டிருக்கும் அவர், நடிப்பிலும் களமிறங்கி வருகிறார். தற்போது, ‘புது வசந்தம்’ தொடரில் வில்லி ரோலில் அசத்தியபடி நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் மிகச் சரியாக செயல்படும் வைஷ்ணவி, தற்போது மிகவும் மாடலான உடையில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.