Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

கடலிலும் கப்பலிலும் நடந்த படப்பிடிப்பு… ஜி.வி பிரகாஷ் நடிக்கும் கிங்ஸ்டன் படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தற்போது நடிகராக தனது 25வது படமான ‘கிங்ஸ்டன்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். கமல் பிரகாஷ் இயக்கும் இப்படத்தில் திவ்ய பாரதி கதாநாயகியாக நடிக்கின்றார். ஜி.வி. பிரகாஷின் பேர்லல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படம் முதல் இந்திய கடலில் நடக்கும் அட்வென்ச்சர் ஹாரர் திரைப்படமாகும். கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு கப்பல் அரங்கம் அமைத்து நடத்தி வந்தனர். சில காட்சிகளின் படப்பிடிப்பு கடலில் நடத்தி வந்தனர்.இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இப்படத்தை வரும் அக்டோபர் மாதத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News