Tuesday, November 19, 2024

ஆகஸ்ட் 30ல் சர்ப்ரைஸ் வைத்துள்ள அட்லி ப்ரியா ஜோடி… என்னவா இருக்கும்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் அட்லியின் மனைவியான பிரியா அட்லிதான், அட்லியின் ஏ பார் ஆப்பில் புரொடக்சன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிர்வாகம் செய்து வருகிறார். இதற்கு முன்பு சங்கிலி புங்கிலி கதவை தொற, அந்தகாரம் படங்களை தயாரித்துள்ள பிரியா அட்லி, தற்போது பேபி ஜான் படத்தை தயாரித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ஆகஸ்ட் 30ம் தேதி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு பிரியா அட்லி தயாரிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பா? இல்லை வேறு ஏதேனும் புதிய நிறுவனங்களை அவர் தொடங்குவது குறித்த அறிவிப்பா என்பது தெரியவில்லை.

- Advertisement -

Read more

Local News