Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

சில்க் ஸ்மிதா தொடையை கிள்ளியது யார் தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

80,90களில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கவர்ச்சி நடிகையாக இருந்தவர் சில்க்ஸ் ஸ்மிதா.  அவரது கர்ச்சி ஆட்டம் அத்தனை பிரபலம்.

அந்த வரிசையில் முக்கியமானது சகலகலாவல்லவன் படத்தில் அவர் கமலுடன் ஆடிய  `நேத்து ராத்திரி யம்மா’ பாடல்.

அந்த பாடலுக்கு நடனம் அமைத்த புலியூர் சரோஜா, அப்பாடல் படமாக்கப்பட்ட போது நடந்த சம்பவத்தை சமீபத்தில் கூறினார்:

“அப்போது எல்லாம் ஃபிலிம் ரோலில்தான் படமாக்குவோம். ஆகவே ரோலை விரயமாகக் கூடாது. ஆனால் இந்த பாடலின் போது சில்க் ஸ்மிதாவுக்கு பேஸ் ரியாக்சன் சரியா வரலை. ரெண்டாவது டேக் போயிடுச்சு.  இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் சார் என்னைப் பார்த்து முறைச்சார்.

அடுத்த டேக்ல ஸ்மிதாவோட தொடையில  கிள்ளிட்டேன். அந்த வலியிலேயே அவர்  சிணுங்கலா முகபாவம் கொடுக்க.. டேக் ஓகே ஆகிடுச்சு” என்றார் புலியூர் சரோஜா.

- Advertisement -

Read more

Local News