Thursday, April 11, 2024

அஜித்துடன் நடிக்க ஆசை பட்ட ஒய்.ஜி மகேந்திரன்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் தனது இயல்பான நடிப்பால் அலட்டிக்கொள்ளாத குணத்தாலும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து வருகிறார். அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்து தற்போது வரை அசைக்க  முடியாத இடத்தை சினிமாவில் பிடித்துள்ளார்.

அவருடன் நடிக்க 80 களில் முன்னணி நடிகர்களுடன் நண்பராக நடித்த பழம்பெரும் நடிகர் ஒருவர் நீண்ட காலமாக முயற்சித்தும் வாய்ப்பு அமையவில்லை.  அவர் அஜித் பற்றி பேட்டி ஒன்றில் வாலி படம் பார்த்து அவரது நடிப்பில் மெய் சிலிர்த்து விட்டேன். அவருடன் ஒரு படமாவது நடித்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டேன்  என்று கூறினார் நடிகர் ஒய்.ஜி மகேந்திரன்.

- Advertisement -

Read more

Local News