தற்போது ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படத்தை தான். அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், லியோ படம் 1000 கோடி வசூலை பெற்று விடும் என்ற நம்பிக்கையை ரசிகர்கள் வைத்து இருக்கிறார்கள். சமூக வலைதளங்களிலும் எழுதி வருகிறார்கள்.
இது நடக்குமா என்பதை, நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் சொல்கிறார்.
இந்தத் தகவலை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..