Touring Talkies
100% Cinema

Monday, October 6, 2025

Touring Talkies

“ஹாலிட் வரை செல்வேன்!”: ஷிவானி தன்னம்பிக்கை

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கடைக்குட்டி சிங்கம்’ என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுமானவர் ஷிவானி நாராயணன். பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில சீரியல்களில். ஹோம்லியாக நடித்தார்.

அதே நேரம் இன்ஸ்டாகிராமில்  தனது கவர்ச்சி புகைப்படங்களை ன தொடர்ந்து பதிவிட்டு பிரபலமானார்.

இந்நிலையில்தான் பிக்பாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.  வெளியே வந்ததும் ஹீரோயினாக வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்தார்.

ஆனால், கமல்ஹாசனின் விக்ரம் உள்ளிட்ட சில படங்களில் துணை வேடங்களில் தலைகாட்டியதோடு சரி. ஆனாலும் மனம் தளராத ஷிவானி இன்ஸ்டாகிராமில் வரிசையாக படங்களை இறக்கி வாய்ப்புக்காக வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறார்.

மேலும், “கோலிவுட், பாலிவுட் மட்டுமல்ல.. நான் ஹாலிவுட் வரை செல்வேன்” என தன்னம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News