Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

முனீஸ் காந்தை அதிர வைத்த விக்கிபீடியா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நகைச்சுவை நடிகரா அறிமுகமாகி இப்போது குணச்சித்திர வேடங்களிலும் தூள் பரத்தி வருபவர்  முனிஸ்காந்த்.

இவர், “திருமணத்துக்காக பெண் தேடித் தேடி ஒரு வழியா நிச்சயதார்த்தம் முடிஞ்ச நேரம். பொண்ணுகிட்டே இருந்து போன்.. ‘உங்களுக்கு ஐம்பது வயசாமே..’னு கேட்டார். எனக்கு தூக்கிவாரிப்போட்டது. ‘அய்யோ.. எனக்கு 37தான் ஆவுது’னு சொன்னேன்.

அவரு, ‘விக்கிபீடியாவில அப்படித்தான் போட்டிருக்கு’னு சொன்னார். அதில பார்த்தா அப்படித்தான் இருந்தது. உடனே நான் அவர்கிட்ட என்னோட  பள்ளி டிசியை காட்டி உண்மையை நிரூபிச்சேன்..” என்றார் முனீஸ் காந்த்.

- Advertisement -

Read more

Local News