பிரபல நடிகர்கள், இயக்குனர்களுடன் பணியாற்றியவர் தயா செந்தில். சினிமாவில் பன்முக திறமை கொண்ட இவர். தான் இயக்க இருந்த கோலிசோட படம் எதற்காக தொடரவில்லை என்பது பற்றி கூறினார்.
மில்டன் ஒரு நாள் போன் செய்து கோலிசோடா படம் பற்றி பேசினார். இருவரும் சேர்ந்துதான் படம் எடுப்பதாக இருந்தது. தனது தரப்பில் இருந்து எத்தனையோ தயாரிப்பாளர்களை அனுகியும் யாரும் எடுக்க முன்வரவில்லை. அதனால் விஜய் மில்டன் கஷ்டப்பட்டு படம் எடுத்தார் என்னை அந்த படத்தில் இணைய சொன்னார் ஆனால் நான் மறுத்துவிட்டேன் என்றார்.
பட அனுபவம் குறித்து விரிவாக டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார் தயா செந்தில்.