Wednesday, November 20, 2024

சந்திரமுகி 2  வெற்றி பெறாதது ஏன்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் நடிகர் – இயக்குநர் – தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட பத்திரிகையாளர் சித்ரா லட்சுமணன், திரையுலகம் குறித்த கேள்விகளுக்கு ஆதாரபூர்வமான பதில்களை அளித்து வருகிறார்.

சந்திரமுகி 2  வெற்றி பெறாதது ஏன்?

எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் வெளியீட்டின் போது பல பிரச்சினைகள சந்தித்து. அந்த அளவுக்கு ரஜினியின் அண்ணாமலையும் பிரச்சினைகளை சந்தித்ததா?

உ.சு.வா. அதிக பிரச்சினை..  பின்னணி இசை மின்சார.. தேவி தியேட்டர் மின்சாரம்.. போஸ்டர் கூட இல்லாமல்

பாக்யராஜ் வில்லனாக நடித்ததில் மிகவும் கவர்ந்த படம் எது?

மேலும் பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார் சித்ரா லட்சுமணன், அவற்றை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

 

 

 

 

 

- Advertisement -

Read more

Local News