திரையுலகில் நடந்த சுவாரஸ்யமான சம்வங்கள் குறித்த, நேயர்களின் கேள்விகளுக்கு தயாரிப்பாளரும், பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணன், டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் விவரித்து வருகிறார்.
நேற்று அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளிலில் சில..
கமலை கே.பா அறிமுகப்படுத்தியவர் யார்?
சூர்ப்பனகை படம் வெளிவராத காரணம் என்ன ?
விஷால் பெரிய பட்ஜெட் படம் எது?
சவுகார் ஜானகி – ஜெயலலிதா மோதல் காரணம் என்ன?
வெளிநாட்டு தலைவர்களை ரஜினி சந்திக்க காரணம் என்ன?
# இது போன்ற கேள்விகளுக்கு விடை தெரிய, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
https://www.youtube.com/watch?v=y6qTUK_4xpE