@ பலருக்கும், ‘த்ரிஷாவின் சொந்த பெயர் என்ன…’ என்கிற சந்தேகம் உண்டு. அவரது ஒரிஜினல் பெயரே இதுதான். அமெரிக்காவில், ‘த்ரிஷா’ என்றால் வெற்றி என்று அர்த்தம். இவர் பிறக்கும் முன்பே தாயார், பெண் குழந்தை என்றால் இந்த பெயர்தான் என முடிவு செய்துவிட்டார். அதன்படியே பெயரும் வைத்துவிட்டார்.
@ வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் தளபதி படத்தில் பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் நடிக்க வாய்ப்பு இருக்கிறது.
@ புன்னகை அரசி கே.ஆர். விஜயாவுக்கு அந்த பட்டம் வழங்கப்பட்டது திருச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்..
இப்படி சுவாரஸ்யமான சினிமா செய்திகளை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..