Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

‘மகனுக்கு’ பிறந்தநாள் கொண்டாடிய விஷால்!:  வைரலாகும் புகைப்படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் விஷால்   நடித்துள்ள  ‘மார்க் ஆண்டனி’ படம் விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் ரித்து வர்மா, எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் விஷால் தனது வீட்டில் செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த நாய் விஷால் வளர்க்க தொடங்கி 14 ஆண்டுகள் ஆனது. இதை நாயின் பிறந்தநாளாக குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடினார். இந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த விஷால் “பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் மகனே” என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News