Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

விக்ரம் பிரபுவின் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ ரிலீஸ் தேதி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விக்ரம் பிரபு, சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் 2′ திரைப்படத்தில் நடித்து பாராட்டுக்களைப் பெற்றார். தற்போது  அறிமுக இயக்குனர் கார்த்திக் அத்வித்தின்’பாயும் ஒளி நீ எனக்கு’. இந்த படத்தில் நடிக்கிறார். இதில், வாணி போஜன், தனஞ்ஜெயா, விவேக் பிரசன்னா,  உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர். சாகர் இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் பாடல் மற்றும் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ‘பாயும் ஒளி நீ எனக்கு’ திரைப்படம் வருகிற ஜூன் 23-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை விக்ரம் பிரபு போஸ்டரை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News