டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு நடிகர் ஜெயபிரகாஷ் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய சுவாரஸ்ய விசயங்களில் ஒன்று:
“விஜயகாந்த் எனக்கு நல்ல பழக்கம். அப்போது தேர்தல் முடிந்து 24 சீட் அவரது கட்சி பெற்று இருந்தது. அவர் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்க இருந்தார்.
அப்போது அவரை சந்தித்து வாழ்த்த சொல்ல விரும்பினேன். ஆனால் அவரைப் பார்க்க கூட்டம் அதிகம் இருக்குமே என யோசித்தேன். தவிர அந்த நேரம் நான் திரையுலகில் இருந்து ஒதுங்க ஆரம்பித்த நேரம்.
ஆனாலும், விஜயகாந்த் அலுவலகம் சென்று, அவரது உதவியாளரிடம் எனது வாழ்த்துகளை சொல்லும்படி கூறிவிட்டு, வாய்ப்பு இருந்தால் அப்பாயிண்மென்ட் கேளுங்கள் என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு திரும்பினேன்.
அதன் பிறகு நடந்ததுதான் ஆச்சரியம்..
# அப்படி ஆச்சரியப்படும்படி விஜயகாந்த் என்ன செய்தார்.. அறிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..