Thursday, April 11, 2024

உங்களுக்கு அஜித் தானே பிடிக்கும் மீனாவிடம் கேட்ட – விஜய்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெறி படத்தில் மகள் நைனிகா விஜய் மகளாக நடிக்க வைத்தார் மீனா. படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் மீனாவிடம் நான் கால்சீட் கேட்டு என்னுடன் நடிக்க வில்லை. உங்களுக்கு அஜித் தானே பிடிக்கும் என்றாராம். ஏன் இப்படி கேட்டார் என்பதை  ஒரு தொலைக்காட்சி பேட்டியில் பகிர்ந்து கொண்டார் மீனா.

நான் சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த காலத்தில். அஜித்,விஜய் எல்லோரும் வளர்ந்து வரும் நடிகர்களாக இருந்தனர். அந்த சமயத்தில் அஜித்துடன் படம் நடித்துக்  கொண்டிருந்தேன். அடுத்து விஜய் படத்துக்கு என்னை அனுகிய போது அவருக்கு கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. தொடர்ந்து விஜய்யின் மூன்று படங்களுக்கு வாய்ப்பு கேட்ட போது என்னால்  கால்ஷீட் கொடுக்க முடியவில்லை.

அதனை சரிசெய்ய தான் ஷாஜகான் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் விஜயுடன் நடனம் ஆடியிருப்பார் மீனா. இதனை ஒரு பேட்டியில் மீனா கூறியிருந்தார்.

- Advertisement -

Read more

Local News