Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

‘அவர்’ பெயரைச் சொன்னா வெளியே போ!: விரட்டிய வடிவேலு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நகைச்சுவைக் காட்சிகளில் துணை வேடங்களில் நடிக்கும் மீசை ராஜேந்திரன், தனது திரை அனுபவங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில் இவர் பேசும்போது, “காமெடி காட்சியில் நடிக்க வரும்படி வடிவேலு சொல்லி அனுப்பி இருந்தார். அதன்படி நான் சென்றபோது, ‘நீங்க அந்த விஜயகாந்த் கூட சுத்திட்டு இருக்கவங்க தானே.. உங்களுக்கெல்லாம் வாய்ப்பு இல்லை’ என்று சொல்லி அனுப்பிவிட்டார்.நான், ‘நான் விஜயகாந்த் கூட இருக்கிறேன் என்று தெரியாமலா, நேற்று என்னை அழைத்தீர்கள்’ என கேட்டேன்.

மறுபடி வாய்ப்பு இல்லை என்று சொல்லி அனுப்பிவிட்டார் வடிவேலு.

அப்படியே அவரை தூக்கி போட்டு மிதிக்கலாம் என்று தோன்றியது. ஆனால் அப்போது அவர் டாப்பில் இருந்ததால் அப்படியே அமைதியாக சென்றுவிட்டேன்” என்றார் மீசை ராஜேந்திரன்.

 

- Advertisement -

Read more

Local News