2000ம் ஆண்டுகளில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அபிராமி, உலக நாயகன் கமலஹாசனுக்கு ஜோடியாக விருமாண்டி படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் ஃபேவரிட் ஹீரோயின் ஆக மாறினார். இதில் அன்னலட்சுமி ஆக மி அந்த கேரக்டருக்கு கனகச்சிதமாக பொருந்தி நடித்து அசத்தினார்.
தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும், திரைப்படங்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள அபிராமி, சுவாரஸ்யமான விசயங்கள் பலவற்றை பகிர்ந்துகொண்டார்.
அவற்றில், கமலுடன் மறக்க முடியாத தருணம் குறித்தும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்து இருக்கிறார்.
இந்த சுவாரஸ்ய சம்பவங்களை அறிய, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..