Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

“தமிழ் தெரியாதவங்களுக்குத்தான் சினிமாவில் சம்பளம் அதிகம்!”:   செம்புலி ஜெகன் ஆதங்கம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘ஆராரோ ஆரிராரோ’ படத்தின் மூலம் உதவி இயக்குனராக, திரையுலகில் கால் பதித்தவர் செம்புலி ஜெகன். அடுத்தடுத்து பாக்யராஜ் படங்களில் நடிக்கவும் செய்தார். தொடர்ந்து பல நாயகர்களுடன் நடித்தார்.

இவர் தற்போது டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது, “என்னைப்போன்ற காமெடி நடிகர்களுக்கு உரிய ஊதியம் தருவது இல்லை.  வாங்கும் சம்பளம் வீட்டு வாடகை, மளிகை செலவுக்கே சரியாகிவிடுகிறது.

அதே நேரம் தமிழே தெரியாத நடிகர்களுக்கு அள்ளிக் கொடுக்கிறார்கள்”  என்று ஆதங்கத்துடன் தெரிவித்து உள்ளார்.

அவரது முழு பேட்டியை காண, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்…

 

- Advertisement -

Read more

Local News