Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

முக்கிய கதாப்பாத்திரத்தில் பாக்கியராஜ் நடிக்கும் ’மூன்றாம் மனிதன்’

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ராம்தேவ் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் ’மூன்றாம் மனிதன்’ இந்த படத்தில் கே. பாக்கியராஜ் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். சோனியா அகர்வால், ஸ்ரீகாந்த், ரிஷிகாந்த், ராணா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தில் பாடலுக்கான இசையை வேணு சங்கர், தேவ் ஜி இசை அமைக்கிறார். பின்னணி இசையை பி.அம்ரிஷ் அமைக்கிறார்,

 

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், இயக்குநர்கள் எஸ்.பி.. முத்துராமன், எஸ்.ஏ.சந்திரசேகர், பாரதிராஜா ஆகியோர் வெளியிட்டனர்.

 

ராம்தேவ் படத்தின் கதை,பாடல்களை எழுதி இயக்கியுள்ளார்.சஸ்பென்ஸ் திரில்லருடன் ஒரு குடும்பத்தில் கணவன், மனைவிக்குள் நடக்கும் அன்றாட பிரச்சனைகளை அலசப்படுகிறது என்றார். இப்படத்தின் படப்பிடிப்பு தேனி, கொடைக்கானல்,  சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடை ந்துள்ளது என்றார்.

 

 

- Advertisement -

Read more

Local News