Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

“திருமணத்தில் நம்பிக்கை இல்லை!”: லஷ்மி ராய்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை லஷ்மி ராய் ஆரம்பத்தில் புரு காபி, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர் அண்ட் லவ்லி போன்ற பல விளம்பரங்களில் மாடலாக இருந்திருக்கிறார். தாம் தூம் திரைப்படத்தில் ஆர்த்தியாக இவருடைய கதாபாத்திரச் சித்தரிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

தற்போது தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

இவரது காதல் மற்றும் திருமணம் பற்றி தொடர்ந்து கிசுகிசுக்கள்  வெளியாகி வந்தன.

இந்த நிலையில், “திருமணம் என்கிற பந்தத்தின் மீது எனக்கு நம்பிக்கையே இல்லை. ஆகவே  திருமணம் செய்துகொள்ளும் எண்ணமே எனக்குக் கிடையாது” என்று கூறி கிசு கிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

 

- Advertisement -

Read more

Local News