Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

விஷால் நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் டீசர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் – ரிது வர்மா  ஜோடியாக  நடிக்கும் படம்  ‘மார்க் ஆண்டனி’. இதில் எஸ்.ஜே.சூர்யா, சுனில், செல்வராகவன் உள்ளிட்டோர்  கதாப்பாத்திரத்தில் தோன்றுகின்றனர்.

ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது.

இந்த நிலையில், ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் டைம் டிராவலை மையமாக வைத்து உருவாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் விஷால் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News