Thursday, April 11, 2024

மீண்டு வந்த மீனா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -


நடிகை மீனாவின் கணவர்  சில வாரங்களுக்கு முன்னர் காலமானார். இந்த சோகத்தில் இருந்து மீள முடியாமல் தவித்தார் மீனா.

அவருக்கு பலரும் ஆறுதல் கூறி அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் தற்போது மீனா ஒரு விளம்பர படத்தில், நடித்து வருகிறார்.  அந்த படத்திற்காக மேக்கப் போட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் மீனாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நாமும் அவரை வாழ்த்துவோம்.

- Advertisement -

Read more

Local News