ராஜீவ் மேனன் இயக்கத்தில் அஜித், மம்முட்டி, தபு, ஐஸ்வர்யா ராய் நடித்த திரைப்படம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்.
இந்த படத்தில் வரும் அரண்மனை மக்களை கவர்ந்தது.
“அந்த அரண்மனையில் படப்பிடிப்பு நடத்த, நிர்வாகத்தினர் ஒப்புக்கொள்ளவே இல்லை. பிறகு அரசியல் தலைவர் ஒருவரை அணுகினேன். எனக்காக அவர் நிர்வாகத்தினரிடம் பேசி அனுமதி பெற்றுத் தந்தார்” என்றார் தயாரிப்பாளர் தாணு.
அந்த அளவுக்கு கட்டுக்கோப்பாக நிர்வகிக்கப்பட்ட அரண்மனை எங்கே உள்ளது.. தாணுவுக்காக பேசிய அந்த அரசியல் தலைவர் யார்..
அறிந்து கொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
https://www.youtube.com/watch?v=einGSjWzmSY