Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

ஒதுக்கப்பட்ட ஹேமமாலினி, லேடி சூப்பர் ஸ்டார் ஆன அதிசயம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஒரு காலத்தில் ஹிந்தித் திரைத்துறையில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் ஹேமமாலினி.

இவரது சொந்த ஊர் திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கம்.  பிறகு இவரது குடும்பம் சென்னையில் வசிக்க ஆரம்பித்தது. அந்த காலகட்டத்தில் பிரபலமாக இருந்த இயக்குநர் ஸ்ரீதர் தனது  வெண்ணிற ஆடை படத்தில் நடிக்க ஹேமமாலினியை புக் செய்தார்.  ஒரு பாடல் காட்சியும் எடக்கப்பட்டது. ஆனால் இவர் மிகவும் ஒல்லியாக இருக்கிறார் என்று சொல்லி படத்தில் இருந்து நீக்கிவிட்டார் ஸ்ரீதர்.

இதனால் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தார் ஹேமமாலினி.  அதன் பிறகு 1968 இல் இந்தியில் சப்னோம்கி சவுதாகர் திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். படம் சுமாராகப் போனாலும் ஹேமமாலினியின் தோற்றமும், வனப்பும் வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தது.

அதன் பிறகு பல ஆண்டுகள் பாலிவுட் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார் ஹேமமாலினி.

முதல் வாய்ப்பே தட்டிப்போய்விட்டதே என வருந்தாமல் தொடர்ந்து முயற்சித்து டாப் ஸ்டாராகவும் ஆனார் ஹேமமாலினி.

இது போன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்..

https://www.youtube.com/watch?v=_TG0Ev5KxKU

 

 

- Advertisement -

Read more

Local News