Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

கதை சொல்ல ஊர் ஊராக அலைந்த பிரபல இயக்குநர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திருவிளையாடல் படத்தை மறக்கவே முடியாது. இந்த பிரம்மாண்டமான படத்தை இயக்கியவர் ஏ.பி.நாகராஜன். அந்த படத்தில் நக்கீரனாக நடித்து மக்களை கவர்ந்தார்.

இப்படி பெரும் புகழ் பெற்ற அவர், கதையைச் சொல்ல ஊர் ஊராக அலைந்தார் என்றால் நம்ப முடிகிறதா?

இவர், நால்வர் என்ற நாடகத்தை அரங்கேற்றினார். இதை திரைப்படமாக்க முடிவு செய்தார். அப்போது தயாரிப்பாளர்கள் பலர் சென்னையில் இல்லை.. வெளியூரில் இருந்தார்கள். தவிர அப்போது விநியோகஸ்தர்களிடமும் கதை சொல்லும் பழக்கம் இருந்தது.

ஆகவே, வெளியூர்களுக்குச் சென்று தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என பலரிடம் கதை கூறினார்.

பிறகு கதை க்ளிக் ஆகி, நால்வர் படம், வி. கிருஷ்ணன் இயக்கத்தில் 1953 ஆம் ஆண்டு வெளிவந்து, பெரும் வெற்றி பெற்றது.

பிறகு இவரைத் தேடி தயாரிப்பாளர்கள் வந்தனர்.

இதுதான், ஓடத்தில் ஒரு நாள் வண்டி ஏறும், வண்டியில் ஒரு நாள் ஓடம் ஏறும் என்பது.

இது போன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

- Advertisement -

Read more

Local News