Wednesday, November 20, 2024

“மகளையே டாஸ்மாக் கடைக்கு அனுப்பினார் என் கணவர்!”: நடிகை வேதனை

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘பாலம்’ என்ற படத்தில் முரளிக்கு தங்கையாக நடித்து திரையுலகில்  அறிமுகமானவர். தொடர்ந்து குஷ்பு, விஜயகாந்த், சத்யராஜ் என பல ஹீரோ, ஹீரோயின்களுக்கு தங்கையாக நடித்து பிரபலமானார்.

பிறகு, தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார்.

சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், “என் கணவர் மதுவுக்கு அடிமையானவர்.  தினமும் மது அருந்துவார்.  அடி, உதை சித்தரவதை எல்லாம் பொறுத்துக்கொண்டேன்.

ஒருநாள் எங்கள் மகளையே டாஸ்மார்க் கடைக்கு அனுப்பி மது பாட்டிலை வாங்கிட்டு வர சொன்னார். இனி பொறுக்க முடியாது என விலகி வந்துவிட்டேன்.

தயவு செய்து யாரும் மதுவுக்கு அடிமை ஆகாதீர்கள்.. உங்களால் குடும்பமே வீணாகிவிடும்” என்று உருக்கமாக சொல்லி இருக்கிறார் பாலாம்பிகா.

 

 

 

- Advertisement -

Read more

Local News