Wednesday, September 18, 2024

“செக்ஸ் காட்சி பார்த்து தற்றமடைய வேண்டாம்”:  தமன்னா அட்வைஸ்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சமீபத்தில் வெளியாகி இருக்கும் ஓ.டி.டி. தொடர் ஒன்றில் முத்தக்காட்சி மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளார் தமன்னார. இதைப் பார்த்து ரசிகர்கள் பலர், அதிர்ச்சி அடைந்தாக தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில் தமன்னா, “இத்தொடரை பார்த்து யாரும் அதிர்ச்சி அடைய வேண்டாம். தொடரில்,காமத்தை விட காதல், ஆக்‌ஷன் உள்ளிட்டவை இருக்கிறது. மேலும் அம்மாவின் காதல், பாட்டியின் காதல், வேலைக்காரியின் காதலும் இருக்கிறது. அதனால் பார்த்து மகிழுங்கள்” என கூறியுள்ளார்.

முன்னதாக இத்தொடரின் ட்ரைலர் வெளியான போது முத்தக்காட்சி மற்றும் கதாநாயகனுக்கு நெருக்கமான காட்சிகளில் தமன்னா கவர்ச்சியாக நடித்திருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது. பின்பு கதைக்கு தேவைப்பட்டதால் நடித்ததாக விளக்கமளித்திருந்ததாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News