Touring Talkies
100% Cinema

Wednesday, August 20, 2025

Touring Talkies

Tag:

சினிமா செய்திகள்

35 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸாகும் மம்முட்டியின் ‘ சாம்ராஜ்யம் ‘

மம்முட்டி நடித்து கடந்த 1990ல் மலையாளத்தில் வெளியான படம் சாம்ராஜ்யம். மலையாளத்தில் முதன்முதலில் நிழல் உலக தாதாக்களின் உண்மையான பக்கத்தை வெள்ளித்திரையில் காட்டிய படம் இது என்று கூட சொல்லலாம். மம்முட்டி இதில்...

அசோக் செல்வன் -நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!

தமிழ் சினிமாவில் சூதுகவ்வும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அசோக் செல்வன், தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் நடித்து பாராட்டைப் பெற்றவர். நித்தம் ஒரு வானம், சில நேரங்களில் சில மனிதர்கள், ஹாஸ்டல், மன்மத லீலை...

மதராஸி பட ஒன்லைன் முதலில் ஷாருக்கானிடம் தான் சொன்னேன் – இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்!

தமிழில் தீனா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஏ.ஆர். முருகதாஸ், தொடர்ந்து ரமணா, கஜினி, துப்பாக்கி, ஏழாம் அறிவு, கத்தி, சர்கார் போன்ற வெற்றிப் படங்களை வழங்கியுள்ளார். சமீபத்தில் அவர் இயக்கிய சிக்கந்தர்...

நாம் யார் என்பதை பிறர் தீர்மானிக்க கூடாது… நடிகை ஐஸ்வர்யா ராய் OPEN TALK!

உலக அழகி பட்டத்தை வென்று சினிமாவில் அறிமுகமான ஐஸ்வர்யா ராய், தனது சிறந்த நடிப்பின் மூலம் பாலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகையாக உயர்ந்தார். அவர் 2007 ஆம் ஆண்டு பாலிவுட்டின் முன்னணி...

நாற்பது வயது ஆகிவிட்டால் இனி எதுவும் இயலாது என்று அர்த்தமில்லை… நடிகை காஜல் அகர்வால் டாக்!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலிப்பவர் காஜல் அகர்வால். அவர் 2020ஆம் ஆண்டு தொழிலதிபர் கவுதம் கிச்லுவை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். திருமணத்திற்குப் பிறகு...

சினிமாவில் முதல் முதலில் நான் நிராகரிக்கப்பட்டேன் – நடிகை அனுபமா பரமேஸ்வரன்!

முதன்முதலில் சந்தித்த நிராகரிப்பு குறித்துப் பேசியிருக்கும் அனுபமா பரமேஸ்வரன், "பட வாய்ப்பு தேடி அலைந்துகொண்டிருந்த சமயத்தில் முதன்முதலான கதாபாத்திர தேர்விற்காகச் சென்றிருந்தேன். என்னிடம் புகைப்படம் மட்டுமே இருந்தது. நடிப்பதற்கு உதாரணமாக ஒரு வீடியோ...

திரைத்துறையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகை ரெஜினா கசாண்ட்ரா!

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக விளங்குபவர் ரெஜினா கசாண்ட்ரா. அவர் கண்ட நாள் முதல், அழகிய அசுரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், சிலுக்குவார்பட்டி சிங்கம், ஜெமினிகணேசனும் சுருளி ராஜனும்,...

முழுக்க முழுக்க அதிரடி ஆக்சன் கதையில் நடிக்கும் ஜோஜூ ஜார்ஜ்!

மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் ஜோஜூ ஜார்ஜ். கடந்த சில ஆண்டுகளில் தனது திறமையான நடிப்பால் ஜோஜூ ஜார்ஜ் ஜோசப் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்தார். தமிழிலும் அவர் ஜகமே...