Saturday, April 13, 2024
Tag:

yasodha movie

சமந்தாவின் ஆக்‌ஷன் த்ரில்லர் படம் ‘யசோதா’ சென்சார் சான்றிதழ் பெற்றது..!

இதற்கு முன்பு பார்த்திராத அதிதீவிரமான ஆக்‌ஷன் காட்சிகளைக் கொண்ட ‘யசோதா’ படத்தில் சமந்தா நடித்திருக்கிறார். அதிக எதிர்ப்பார்ப்புகள் இருக்கும் இந்தப் படம் தற்போது ‘யூ/ஏ’ சான்றிதழுடன் சென்சார் பெற்றுள்ளது. வாடகைத் தாய் மற்றும் அதைச்...

ஹாலிவுட் சண்டைப் பயிற்சியாளரை வியக்க வைத்த சமந்தாவின் அர்ப்பணிப்பு!

நடிகை சமந்தாவின் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான ‘யசோதா’ ஹரி- ஹரிஷ் இயக்கத்தில் இந்த வருடம் நவம்பர் மாதம் 11-ம் தேதி வெளியாக இருக்கிறது. ஸ்ரீதேவி மூவிஸ் பேனரின் கீழ் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத்...

“யசோதா’ படத்தில் கதைதான் ஹீரோ..” – சொல்கிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார்!

நடிகை சமந்தாவின் அடுத்த படமான ‘யசோதா’ வரும் நவம்பர்  11-ம் தேதி ஐந்து மொழிகளிலும் இந்தப் படம் மிகப் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. திறமையான இயக்குநர்களான ஹரி & ஹரீஷ் இந்தப் படத்தை இயக்க,...

சமந்தா நடிக்கும் ‘யசோதா’ நவம்பர் 11-ம் தேதி வெளியாகிறது!

பான் இந்திய நடிகையான சமந்தாவின் அடுத்த படமான ‘யசோதா’ தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்த வருடம் நவம்பர் 11-ம் தேதியன்று வெளியாகிறது. ஸ்ரீதேவி மூவிஸ் புரொடக்‌ஷனின் 14வது...