Touring Talkies
100% Cinema

Friday, April 4, 2025

Touring Talkies

Tag:

vijay tv

கோலாகலமாக நடந்த சின்னத்திரை பிரபலமான மான்சி ஜோஷி திருமணம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'அன்புடன் குஷி' என்ற தொடரின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் மான்சி ஜோஷி. இந்த தொடருக்கு பின் 'மிஸ்டர். மனைவி' தொடரில் வில்லியாக நடித்து வந்த மான்சி, ஒரு காலக்கட்டத்தில்...

மசாலா கம்பெனி ஓனர் டூ பிரபல நடிகர் !

சின்னத்திரை சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் நடிகர் ரவிச்சந்திரன். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் அதிக புகழ் பெற்ற இவர் சினிமா மற்றும் சின்னத்திரை சீரியல்களில் பிசியாக நடித்து வருகிறார். மசாலா...

கதாநாயகனாக அறிமுகமாகிறார் விஜய் டிவி பிரபலமான ராமர்… அட தலைப்பே வித்தியாசமா இருக்கே!!!

மதுரையை சேர்ந்த ராமர், நாடக உலகில் இருந்து சின்னத்திரைக்கு வந்தவர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான இவர், தனக்கென்று தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார். இவரின் பெயரையே வைத்து,...

நான் நடித்த படங்களில் என் காட்சிகளை எடிட் செய்து தூக்கி விடுவார்கள்… நடிகர் KPY பாலா ஆதங்கம்!

சின்னத்திரை நிகழ்ச்சிகளான "கலக்கப்போவது யாரு" மற்றும் "குக் வித் கோமாளி" மூலம் புகழடைந்தவர் பாலா. குறிப்பாக "கலக்கப்போவது யாரு" நிகழ்ச்சியில் தனிப்பட்ட காமெடி திறமையால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்ததால், அவரை KPY பாலா...

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சின் பரிசு தொகையை பெற இதை செய்ய வேண்டும்… பாடகர்கள் செந்தில் – ராஜலட்சுமி சொன்ன ஆச்சரிய தகவல்!

விஜய் டிவியில் நடத்தப்படும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவர்களுக்கு 50 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. ஆனால், அதனை முழுமையாக அனுபவித்த ஒருவர் கூட இல்லை என்பது...

ப்ரோமோவோடு புதிய சீரியலுக்கு டாட்டா சொன்ன நடிகை ரவீனா தாஹா… என்ன காரணம்?

சிந்து பைரவி என்கிற புதிய தொடரில் ரவீனா தாஹா இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடிப்பதாக இருந்தது. இதற்கான புரோமோவும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது அந்த தொடரிலிருந்து ரவீனா தாஹா வெளியேறி...

தெலுங்கில் ரீமேக் ஆகும் சின்ன மருமகள் சீரியல் தொடர்!

தமிழ் தொலைக்காட்சிகளில் சீரியல்கள் ஒளிபரப்புவதில் கடும் போட்டி நிலவி வருகிறது. அதற்கேற்றார்போல் சேனல்களும் புதுப்புது கதைகளங்களுடன் தரமான சீரியல்களை தயாரித்து வருகின்றன. ஒரு காலத்தில் பிறமொழிகளிலிருந்து சீரியல்களை ரீமேக் செய்து வந்த நிலைமாறி...

பிரபல சின்னத்திரை நடிகைக்கு ஏற்பட்ட சிறு விபத்து… பதறிப்போன ரசிகர்கள்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, மக்கள் மத்தியில் பிரபலமான 'பாண்டிய ஸ்டோர்ஸ்' சீரியலில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சாய் காயத்ரி மதுரையை சேர்ந்தவர். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டிஜி வைஷ்ணவ்...