Touring Talkies
100% Cinema

Thursday, July 17, 2025

Touring Talkies

Tag:

vijay milton

விஜய் மில்டன் இயக்கும் புதிய படத்தில் இணைந்த நடிகர் சுனில்!

தெலுங்கு திரைப்படங்களில் ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக இருந்த சுனில், ஒரு கட்டத்தில் கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்தார். தற்போது அவர் குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் நடித்து வருகிறார். ‘ஜெயிலர்’ படத்தில் காமெடியிலும், ‘புஷ்பா’,...

விஜய் மில்டன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கும் பரத்… வெளியான அப்டேட்!

நடிகர் பரத் நடிப்பில் கடைசியாக வெளியான "காளிதாஸ்", "மிரள்" போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அவர் தற்போது கதைகளை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில், விஜய் மில்டன் இயக்கும் புதிய படத்தில்,...

விஜய் மில்டன் இயக்கும் புதிய படத்தில் நடிகராக அறிமுகமாகும் பாடகர் பால் டப்பா!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ராப் பாடகராகக் கருதப்படும் பால் டப்பா தற்போது நடிகராகும் முயற்சியில் களமிறங்கியுள்ளார். இவர் ஒரு இண்டிபெண்டண்ட் (சுயாதீன) ராப் பாடகர். அவரது பாடல்கள் புதுமையான இசையும், தனிச்சிறப்பு...

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழி படத்தை இயக்கும் விஜய் மில்டன்… வெளியான அறிவிப்பு!

ஒளிப்பதிவாளராக பணியாற்றிய விஜய் மில்டன், 'அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். அதன் பின்னர் அவர் இயக்கிய 'கோலி சோடா' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன்...

செப்டம்பரில் ரிலீஸாகும் விஜய் மில்டனின் கோலி சோடா படத்தின் மூன்றாம் பாகம்!

விஜய் மில்டன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள் கோலி சோடா 1, 2 . இரண்டு பாகங்களும் வரவேற்பைப் பெற்றது. தற்போது கோலி சோடா மூன்றாம் பாகத்தை விஜய் மில்டன் இயக்கியுள்ளார். இதில் சேரன்,...

அது நான் இல்லை… இது சலீம் 2 இல்லை… மழை பிடிக்காத மனிதன் முதல் இரண்டு நிமிட காட்சி குறித்து விஜய் ஆண்டனி அறிக்கை!

ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான படம் மழை பிடிக்காத மனிதன். மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்திருந்த...

‘மழை பிடிக்காத மனிதன் ‘ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

தனது அடையாளத்தை மறந்து வேறு ஒரு ஊரில் வசிக்கும் ஒரு நாயகனைப் பற்றிய கதை. இதே பாணியில் தமிழ் சினிமாவில் இதற்கு முன்பும் சில படங்களைப் பார்த்திருக்கலாம். தமிழ் சினிமாவில் அதிகம் காட்டப்படாத...

எனக்கே தெரியாமல் என் படத்தில் ஒரு நிமிட காட்சி இடம்பெற்றுள்ளது… மழை பிடிக்காத மனிதன் படம் குறித்து இயக்குனர் விஜய் மில்டன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ், சரத்குமார் நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் ‛மழை பிடிக்காத மனிதன்'. சஸ்பென்ஸ் திரில்லர் படமாக வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தனக்கே தெரியாமல்...