Touring Talkies
100% Cinema

Tuesday, August 26, 2025

Touring Talkies

Tag:

vijay devarakonda

தமிழகத்தில் கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு… வருத்தம் தெரிவித்து விளக்கம் அளித்த தயாரிப்பு நிறுவனம்!

விஜய் தேவரகொண்டா நடித்திருக்கும் ‘‘கிங்டம்’’ திரைப்படத்துக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஒரு வருத்தம் தெரிவிக்கும் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், “சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் என்ற எங்கள் நிறுவனம்...

கிங்டம் படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் ராம் சரண்-ஆ?

ஜெர்சி' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இயக்குனர் கெளதம், ராம்சரணுடன் ஒரு திரைப்படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் அந்தப் படம் பிறகு கைவிடப்பட்டது. பின்னர், விஜய் தேவரகொண்டா நடிப்பில் 'கிங்டம்' என்ற திரைப்படத்தை...

நானும் இயக்குனர் சுகுமாரும் இணைந்து நிச்சயம் பணியாற்றுவோம் – நடிகர் விஜய்தேவரகொண்டா !

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா , நடிப்பில் வெளியான ''கிங்டம்'' படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வெளியான இரண்டு நாட்களில் ரூ. 53 கோடி வசூலித்துள்ளது. இந்நிலையில், கிங்டம்-ன் வெளியீட்டிற்குப் பின்னர் இப்பட...

கிங்டம் படத்தில் இருந்து நீக்கப்பட்ட இதயம் உள்ளே வா பாடல்..‌ ரசிகர்கள் அதிர்ச்சி!

கிங்டம் படத்தின் முதன் முதலில் வெளியிடப்பட்ட ஹிருதயம் லோபலா என்கிற பாடல், படத்தில் இடம் பெறவில்லை. இத்தனைக்கும் ரசிகர்களிடம் மிகவும் வரவேற்பு பெற்ற ஒரு ரொமாண்டிக் பாடல் இது.இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற...

‘கிங்டம்’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

இலங்கையில் உள்ள ஒரு தீவில் அடிமைபோல வாழும் ஒரு மக்கள் கூட்டம், சூழ்நிலை காரணமாக அங்குள்ள முக்கியமான மனிதர்களின் கடத்தல் நடவடிக்கைகளுக்கு துணை புரிகிறது. "நீ அந்த இடத்துக்கு போய் உளவு பார்க்கணும்....

என் திருமணம் விரைவில் நடக்கும் – நடிகர் விஜய் தேவரகொண்டா!

என் 'கிங்டம்' படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அவருடன் நேரம் செலவழித்ததை மறக்க முடியாது. அவரும் நானும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டோம். எனக்கு முதலில் திருமணமா? அனிருத்துக்கு முதலில் திருமணமா? என்று கேட்கிறார்கள். என்னை...

‘கிங்டம்’ படத்தில் இந்த கதாபாத்திரத்திற்காக நான் என்னால் முடிந்த அளவுக்கு உழைப்பை போட்டுள்ளேன்- விஜய் தேவரகொண்டா!

கவுதம் தின்னூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள தெலுங்குப் படம் ‘கிங்டம்’ தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஜூலை 31ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் பாக்யஸ்ரீ கதாநாயகியாக நடித்துள்ளார். இசையமைப்பாளராக அனிருத்...

விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’படத்தின் கதைக்களம் இதுதானா? வெளியான புது அப்டேட்!

‘கல்கி’ திரைப்படத்துக்கு பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள திரைப்படம் ‘கிங்டம்’. இதில் அவருக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்திருக்கிறார். நெகடிவ் கதாப்பாத்திரத்தில் சத்யதேவ் நடித்துள்ளார். இப்படத்தை கவுதம் தின்னனூரி இயக்கியுள்ளார். இசை அமைப்பாளராக...