Touring Talkies
100% Cinema

Sunday, May 18, 2025

Touring Talkies

Tag:

vijay

விஜய்யின் ‘சச்சின்’ பட ரி ரிலீஸ் ட்ரெய்லர் வெளியீடு!

தமிழில் வெளியான முன்னணி நடிகர்களின் வெற்றிப்படங்களை தற்போதைய தொழில்நுட்பத் தரத்தில் மேம்படுத்தி, டிஜிட்டல் வடிவில் மறுபடியும் திரையரங்குகளில் வெளியிடும் நடைமுறை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கடந்த 2005ஆம் ஆண்டு தமிழ்புத்தாண்டு தினத்தன்று...

என் ஃபேவரைட் நடிகர் விஜய் சார் தான்… நடிகை கயாடு லோஹர் டாக்!

அசாம் மாநிலம் தேஜ்பூரைச் சேர்ந்தவர் கயாடு லோஹர். 2021-ஆம் ஆண்டு, மனோரஞ்சன் நடித்த 'முகில்பேட்டை' என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர், 2022-ஆம் ஆண்டு, ஸ்ரீ விஷ்ணு நடித்த...

தவறான வதந்தியால் மன அழுத்தத்திற்கு ஆளான பிரபல சின்னத்திரை நடிகர்!

விஜய் டிவியில் பிரபலமான நடிகர் ஸ்டாலின் முத்து, 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றார். தற்போது, அந்த தொடரின் இரண்டாம் சீசனிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், 'பாக்கியலட்சுமி' சீரியலில்...

தளபதி 69 படத்தில் சந்தானமா? தீயாய் பரவும் தகவல்…உண்மை‌ என்ன?

நடிகர் சந்தானம் தற்போது டிடி ரிட்டர்ன்ஸ் இரண்டாம் பாகத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் புதுச்சேரியில் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சந்தானம் நீண்ட வருடங்களுக்கு பிறகு வினோத்...

தளபதி 69 படத்தில் இணைகிறாரா சிவராஜ் குமார்? வெளியான அப்டேட்டால் ரசிகர்கள் ஆவல்!

எச். வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசி படமாக உருவாகி வருகிறது விஜய்யின் 69வது படம். இந்தப் படத்தில் நடிப்பதற்காக கன்னட நடிகர் சிவராஜ்குமாரை அணுகியுள்ளார்கள். அது பற்றிய தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில்...

வெற்றிகரமாக த.வெ.க மாநாட்டை முடித்த தளபதி விஜய்… அடுத்தது என்ன?

நடிகர் விஜயின் தவெக மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மிக பிரம்மாண்டமாக முடிவடைந்தது. இதில் சுமார் 10 லட்சம் தொண்டர்கள் பங்கேற்றனர் என்று கூறப்படுகிறது, இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என...

தளபதி 69ல் ஹெச் வினோத் வைத்த சஸ்பென்ஸ்… வெளியான சுவாரஸ்ய தகவல்கள்! #Thalapathy69

கோட் படத்தைத் தொடர்ந்து வினோத் இயக்கும் தனது 69வது படத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்....