Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
Tag:
vetrimaaran
சினிமா செய்திகள்
ஒரு தந்தையாக ‘பறந்து போ’ என்னை அதிகம் யோசிக்க வைத்தது இயக்குனர் வெற்றிமாறன்
எதார்த்தத்தனமான படங்களை இயக்குவதில் தனிச்சிறப்பு பெற்றவர் இயக்குனர் ராம். ‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’, ‘தரமணி’, ‘பேரன்பு’ ஆகிய வெற்றி திரைப்படங்களை இயக்கியவர். தற்போது இவரது இயக்கத்தில் ‘பறந்து போ’ என்ற திரைப்படம்...
சினிமா செய்திகள்
வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறாரா மணிகண்டன்?
நடிகர் சிம்பு அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். வடசென்னை பகுதிகளை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம் கேங்ஸ்டர் தழுவிய கதையமைப்பில் உருவாக உள்ளது. இந்த தகவல் வெளியானது முதல், ரசிகர்கள்...
சினிமா செய்திகள்
நியூ லுக்கில் சிம்பு… வெளியான வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அப்டேட்!
நடிகர் சிம்பு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல்கள் சமீபத்தில் வெளியாகின. இந்த படம் வடசென்னையை மையமாகக் கொண்டு உருவாகும் கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாக இருக்கிறது...
சினிமா செய்திகள்
‘மனுஷி’ திரைப்படத்திற்கு மறு தணிக்கை செய்து உரிய நெறிமுறைகளின் படி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்… தணிக்கை வாரியம் நீதிமன்றத்தில் உத்தரவாதம்!
நயன்தாரா நடித்த ‘அறம்’ படத்தை இயக்கிய கோபி நயினார், தற்போது இயக்கியுள்ள படம் ‘மனுஷி’. இந்தப் படத்தை வெற்றிமாறன் தயாரித்துள்ளார். இப்படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும்...
சினிமா செய்திகள்
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கிறாரா? வெளியான புது தகவல்!
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இதில் சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். திரைப்படம் வெளியான பின்னர் மக்களிடையே...
சினிமா செய்திகள்
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கிறாரா சிம்பு? வெளியான புது தகவல்!
கமலுடன் சிம்பு நடித்துள்ள தக்லைப் படத்தை தொடர்ந்து பார்க்கிங் படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் தன்னுடைய 49 வது படத்தில் நடிக்கிறார் சிம்பு.
அதையடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கும் தனது 50 வது...
சினிமா செய்திகள்
‘மனுஷி’ பட தணிக்கை சான்றிதழ் விவகாரம்… முக்கிய உத்தரவைப் பிறப்பித்த நீதிமன்றம்!
நடிகை நயன்தாரா நடித்த ‘அறம்’ திரைப்படத்தை இயக்கியவர் கோபி நயினார். தற்போது அவர் இயக்கியுள்ள திரைப்படம் ‘மனுஷி’. இந்த படத்தை இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனம் தயாரித்துள்ளது. இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்....
சினிமா செய்திகள்
பொல்லாதவன் படத்தில் முதலில் எனக்கு வெற்றிமாறன் சார் ‘நோ’ சொன்னார் – நடிகர் சந்தானம்!
இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்த 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படம் வெளியானபோது பெரும் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் தொடர்ப்பாக 'DD Next...